Saturday, March 10, 2012

BSNL ஊழியரும் பிச்சம்பாளயம் BSNLEU கிளை துணைச்செயலருமாகிய
நமது தோழர் R. சுப்பிரமணி TM அவர்கள் 10/03/2012 அன்று மரணம் அடைந்தார் எனும் வருத்தச் செய்தியை தெரிவிப்பதோடு , அவர் பிரிவால் வாடும் அன்னாரின் குடுப்பத்தாருக்கும் BSNLEU சங்கம் சார்பில் ஆழ்ந்த இரங்கலை தெரிவிக்கின்றோம்!!!




நம்மோடு தொடர்ந்த அவரின் பயணங்களும் நினைவுகளும்